ஓய்வின் நகைச்சுவை 32 பிரீஸ் கழுத்து

ஓய்வின் நகைச்சுவை : 32 "பிரீஸ் கழுத்து"
லக்ஷ்மி: சாந்தியோட புடவை அமர்களமா இருக்குதடி. இவளா குனிஞ்சதலை நிமராம அடக்கமா இருக்கா? ஆச்சிரியாமாயிருக்குடி!
சரளா: அந்த கொடுமையை ஏன் கேக்கிறே, பத்து நாளா பொழுதன்னைக்கும் எல்லோரையும் மொபைலே இன்வைட் பண்ணி பண்ணி இப்போ கழுத்தை நிமிர முடியலையாம். ஏற்கனவே விரல் மடக்கமுடியலையாம்
லக்ஷ்மி: நாட்டிலே அவா அவா சொத்தையெல்லாம் பிரீஸ் பண்ணறா, அதுக்கு “கழுத்து பிரீஸ்” (freeze) எவ்வளவோ பெட்டெர். ஏற்கனவே 2 வீலர் போற பாதி பசங்க கழுத்தை சாச்சிண்டுத்தான் போறது
சரளா: மாமா இனி என் வீட்டுக்காரி குனிஞ்சதலை நிமாறாதவனு சொல்லிக்கலாம். ஐ…..யோ வீட்டுக்காரை காணும்? சமயம் பார்த்து சாப்பிட எஸ்கேப் ஆகிட்டார். (நாளை) அவரை கண்காணிக்க 4 பேர் போடணும் போல??????? மகா பார்த்துப்பாள்
(பொதுவா நாக்குதான் எல்லா பிரச்சனைக்கும் காரணமேனு சொல்வார்கள். இங்கேயும் அவாதான்)