பிறப்பில் வந்த உறவுகள்

அம்மா
உறவில் உன்னதம்
உண்மையின் உலகம்

அப்பா
உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்
நினைத்ததெல்லாம் கொடுக்கும் தெய்வம்

அண்ணன்
அன்றாடம் சண்டை வரும்
உன் அன்பு அகிலம் ஆளும்

எழுதியவர் : சுப்ரியா பாலசுப்ரமணியன் (27-Oct-18, 3:44 pm)
பார்வை : 94

மேலே