வேல்விழியால் சாய்ச்சாளே வேலாயி

வேல்விழியால் சாய்ச்சாளே வேலாயி
********************************************************************

பால்குடமே தூக்கிப் பழநிமல கால்நடக்க
வேல்புடிச்ச வேலனையே வேண்டிவந்தேன் வேலாயி
நூல்புடிச்சு மையெழுதி நோக்காம நோக்கிஎனை
வேல்விழியால் சாய்ச்சாளே ஓய் !

(பாமரர் பேச்சுவழியில் )

எழுதியவர் : சக்கரைவாசன் (29-Oct-18, 10:53 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 64

மேலே