துன்பம் கூடும் குடித்தனமே காசு

துன்பம் கூடும் குடித்தனமே காசு
******************************************************************

தேடுவதும் கஷ்டம் சிறுகாசு நம்மோட
கூடுவதும் கஷ்டம் அதுஓடிப் போகாமப்
பாடுபட்டுக் காப்பதுவும் கஷ்டமே ! துன்பமெல்லாம்
கூடுங் குடித்தனமே காசு !!

எழுதியவர் : சக்கரைவாசன் (29-Oct-18, 11:27 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 79

மேலே