காதல் மொழி

கண்ணே
கண்மணியே
கற்பகமே என்
காதலியே...
காதென்ன செவிடா
கைபேசியின் ரிங்க்டோனுக்குப்பின்
கணவனின் குரல்

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (30-Oct-18, 6:37 pm)
Tanglish : kaadhal mozhi
பார்வை : 247

மேலே