பிறந்த நாள்

பாலாடை
பூவாய் மலர்ந்து
தேவதையானது
நீ பிறந்ததாய்
பேசிக்கொண்டார்கள்
எல்லோரும் ...

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (1-Nov-18, 7:58 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : pirantha naal
பார்வை : 69

மேலே