மண்ணாமனமா

ஒரு ஓரம் நான்!
என் விழி தூரம் நீ!
மழை தூறும் வான்!
அதில் குடை ஏந்தி நீ!
கடந்து செல்கின்றன...
உன் கண்கள் கண்டு கொள்ளாமல்..
சரிந்து விழுந்தேன் தரையில்!
சறுக்கியது...
மண்ணா? மனமா?

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (1-Nov-18, 8:23 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 92

மேலே