அன்பே கற்றுத் தா ஓர் பாட்டு
தென்றலில் ஆடிடும் தென்னை இளம்கீற்று
தென்பொதி கைத்தமிழ் நான்பா டிடும்பாட்டு
புன்னகை பூக்கும் இதழ்தேன் தமிழூற்று
அன்பேகற் றுத்தாஓர் பாட்டு
தென்றலில் ஆடிடும் தென்னை இளம்கீற்று
தென்பொதி கைத்தமிழ் நான்பா டிடும்பாட்டு
புன்னகை பூக்கும் இதழ்தேன் தமிழூற்று
அன்பேகற் றுத்தாஓர் பாட்டு