ரகசிய கனவு

எல்லா கண்களுக்கும்
தனக்கு பிடித்தமான
ரகசிய கனவொன்று
இருக்கும் தானே..?

எழுதியவர் : தஞ்சை இனியவன் (1-Nov-18, 10:31 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : ragasiya kanavu
பார்வை : 76

மேலே