வியர்த்துப்போன சாமரங்கள்

அசைந்து அசைந்து
வியர்த்துப்போன
சாமரங்கள்
ஏங்குகிறது
பாசக் காற்றுக்காக...
முதியோர் இல்லத்தில்
பெற்றோர்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (2-Nov-18, 10:45 pm)
பார்வை : 88

மேலே