உன் அழகுக்கு பதில் இல்லை என் முத்தங்களுக்கு நிகராக -😍😚😘💋

நான் எப்படி இருக்கிறேன் என
(உன் அழகை பற்றி) 🙋🏻‍♀🤷🏻‍♀💃🏻
நீ என்னிடம் வினவாதே ....

பிறகு !? நான் பதில் சொல்வதற்குள்
என் முத்தங்கள் முந்திக் கொள்ளும் ....
🚶🏻‍♂🏃🏻‍♂👩🏻😘😋🚶🏻‍♂🙇‍♂

எழுதியவர் : நரி (4-Nov-18, 3:36 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 578

மேலே