யாசகம்

கடந்து செல்கிறேன்
என் கடந்த காலத்தை
வாழ்த்துகள்..
உன் வெற்றிபயணம் தொடர
மட்டும் அல்ல
உன் வாழ்க்கை பயணம் தொடரவும்தான்
மௌனமாய் யாசிக்கின்றேன்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (6-Nov-18, 11:04 pm)
சேர்த்தது : உமா
Tanglish : yaasakam
பார்வை : 93

மேலே