சில தீபாவளிகளில்

தீபாவளியில்
உலகெங்கும் வானவேடிக்கையாக
இருந்தாலும்
ஊருக்கே வேடிக்கை
என் (வறுமை )தீபாவளி...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (7-Nov-18, 10:03 am)
பார்வை : 105

மேலே