மௌனமே

காதல் தோல்வி
காற்றும் சருகுகளும் மௌனமாகி-
காட்டில் மழை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Nov-18, 7:17 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : mowname
பார்வை : 278

மேலே