ஓய்வின் நகைச்சுவை 43 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கணவன்: இவர்: ஹலோ ஹாப்பி தீபாவளி!. என்னடி கைபிடிச்சு வச்சிண்டு. ஓல்ட்றெமெம்பரன்சா?

மனைவி: ஒல்டுமில்லை கோல்டுமில்லை காத்தாலே எஸ்கேப் ஆகி பாயசம் குடிச்ச கதை இனி நடக்காது உங்க பிரின்ட் பார்த்தேனா நான் பத்திர காளியா மாறிடுவேன்

கணவன்: நல்ல நாளும் அதுவுமா ஒன்னும் மாறவேண்டும். இருக்கிற காளியா பத்திரமா இரு

நண்பர்: ஹலோ ஹாப்பி தீபாவளி! என்ன…….. ஹவுஸ் அர்ரெஸ்ட்டா?

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (8-Nov-18, 7:23 am)
பார்வை : 64

மேலே