என் காவியத் தலைவியே

என் கண்ணெதிரே நிற்கும்
காவியத் தலைவியே....
நீ கருவில் வரையப்பட்ட ஓவியமா.??
இல்லை....
நான் எழுதப் பிறந்த காவியமா...??
அந்த காவியத்திற்கும்
ஓர் ஆசை உண்டு....
உன்னைப் போன்ற
ஓர் ஓவியத்தை வரைந்து பார்க்க....

எழுதியவர் : முருகன் சக்திவேல் (8-Nov-18, 10:00 am)
பார்வை : 395

மேலே