மீன் போன்ற கண்ணல்ல

மீன் போன்ற கண்ணல்ல
மீன் போன்ற உடை உடுத்தி
மீன் போன்று வளைந்து வந்தாளே
ஆண் கண்களெலாம் மீனாக அவளை மொய்த்ததே
கால்கள் நடனமாட
மீன் போன்ற கண்ணழகி
மீன் போன்ற சிரிப்பழகி
மீன் துல்லியாட
மான் துள்ளியோட
மேனகை
ரம்பை
ஊர்வசியாக
இவள் அழகைக் கொண்டாலே
இயற்கையும் இவளை அள்ளிக் கொள்ளும்
விண்மீன்கள் எல்லாம் பின்னிக் கொள்ளும்
இருவிழிகளும் மோதிக்கொள்ளும்
விழிகளுக்கே சணடை வரும்
எந்த விழி அழகென?

எழுதியவர் : கவிராஜா (9-Nov-18, 12:44 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 343

மேலே