ஓய்வின் நகைச்சுவை 44 ஒண்ணுமில்லை தவறான இடம்

(டின்னர் முடித்து ஐஸ்கிரீம் சாப்பிட தொடங்குகிறார்கள்)

லக்ஷ்மி: உன்கிட்டே கேட்கணும்னு நினைத்தேன். யாரை தெரியும்? மாப்பிள்ளை வீடா பொண்ணுவீடா?

சாந்தி: மாப்பிளை இவர்கூட வேலைபார்த்தார். சந்தேகத்துடன் இது 60ஆம் கல்யாண ரிசப்ஷன் தானே?

லக்ஷ்மி: காலையில் நடந்த கல்யாணமா? அவங்க ரிசப்ஷன் அடுத்த தெருவிலே

சாந்தி: அய்யயோ மாற்றி வந்து விட்டோம். இப்போ ஐஸ்கிரீம் என்ன பண்றதுடீ? தொண்டையிலே இறங்க மாட்டேங்கிறதுடீ. இவர் கிட்டே ஒரே தலைவலி உடனே வீட்டிற்கு போகலாமுன்னு சொல்லி சமாளிக்க வேண்டியதுதான் .

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-Nov-18, 6:33 am)
பார்வை : 65

மேலே