உன்னை வரவேற்க

கானல் நீராய் நீ இருக்க !
உன்னை காணும் இமையாய் நான் துடிக்க !
உன் நினைவுகள் மட்டும் துணை நிற்க !
என் நாட்கள் எங்கும் உன்னை வரவேற்க !

எழுதியவர் : இவண்மதி (9-Nov-18, 11:24 pm)
சேர்த்தது : mathi mangai
Tanglish : unnai varaverkka
பார்வை : 341

மேலே