அவள்

மாலை காற்றிலே - மங்கை வருகிறாள் !
சாலை ஓரத்தில் -பூவாய் பூக்கிறாள்!
கண்ணின் ஓரத்தில் - இமையாய் துடிக்கிறாள் !
நெஞ்சில் பாரமெல்லாம் - தூரம் செய்கிறாள் !
மணல் மணலாய் - என்னை சரித்து !
அவள் மதிமுகத்தை - என்னுள் பதித்து !
போகிறாள் !.....

எழுதியவர் : M. Santhakumar . (11-Nov-18, 5:17 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : aval
பார்வை : 180

மேலே