வம்பு
நீதிபதி : ஏன் உன்னோட மொதலாளியின் சொந்தக்காரர்களை இந்த நிலமைக்கு
ஆளாக்கின....
குற்றவாளி ; மொதலாளிதா என்ன நேத்துவந்தவர உப சரிக்க சொன்னாரு ..இன்னிக்கியும்
இன்னொரத்தர அனு சரிக்க சொன்னாரு..அதான் ரென்டு பேரையும் ஒரே தடவ
சரிச்சு விட்டேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதிர் வீட்டு தோழி : என்ன ரெண்டு நாள் மெடிகள் லீவுன்னு சொன்னாங்க.......
அடிபட்ட தோழி : ஆமாம் ....பக்கத்து வீட்டு மாமியார் மருமகள் சண்டைய விலக்க போயி
அந்த மாமியாரும் மருமகளும் என்ன கும்மிட்டாங்க...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : பெரியவரே ...உங்க பையன் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடாம பாத்துக்குங்கோ
....பக்கத்து வீட்ல இருப்பதால் சொல்லாம இருக்க முடியல....
மாணவனின் தந்தை : என்னோட பையனும் இதத்தான் சொன்னா.... பக்கத்து வீட்ல
இருந்துகிட்டு அவன பள்ளிக்கு உங்க மோட்டர்ல ஏத்திக்கிட்டு
போகமாட்டிராருன்னு .......
ஆசிரியர் : ?????/?