ஓய்வின் நகைச்சுவை 47 உடம்பின் வெப்பம்

கணவன்: என்னடி உங்க கோட் லாங்குவேஜ்? அவள் என் வீட்டுக்காரர் 4-6-7 என்கிறாள். நீ என்னடான்னா என் வீட்டுக்கிறார் 6-8-8 னு சொல்றே நாட்டிலே என்ன நடக்குது ?

மனைவி: ஒண்ணுமில்லைங்க காலையிலே எத்தனை டேப்லெட், மத்தியானம் எத்தனை டேப்லெட் ராத்திரி எத்தனை சொன்னோம்

கணவன்: கடவுளே ! இப்போ புரிகிறதா பிபி சுகர் செஸ்ட் பய்ன்னு நிறைய டேப்லெட் சாப்பிடுகிற தாலே உடம்பு சூடாகி கஷ்டப்படற தாலேதான் காத்தலே பழைய சாதம் கேட்டது. சும்மா அலம்பல் இல்ல புரிஞ்சுக்கோ!

மனைவி: சமயம் பாத்து இடிப்பேளே! காத்தலே என்ன 3 நேரம் வேணும்னாலும் தாரேன்!!! ஹ்ம் .... நெட்லே போடறதை கொஞ்சநாள் நிறுத்துங்கோ. சூடு தானா குறைஞ்சிடும்.

(நாம் அதிக மாத்திரைகளை எடுக்கும் காரணத்தால் உடம்பின் வெப்பமானது அதிகரிக்கின்றது. ஆகவே நாம் சாப்பிடும் உணவு அதனை குறைப்பதாக இருக்கவேண்டும் )  

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (12-Nov-18, 6:46 am)
பார்வை : 79

மேலே