கைக்கூ

பொதியில் போதை
மயக்கமோ தெளிவோ இரண்டும் இல்லை
பாதையில் சோதனை
வியர்த்துக் கொட்டுகிறது உடையவனுக்கு

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Nov-18, 1:03 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 129

மேலே