இயற்கை

நேற்று மறைந்த கோடைக் கதிரோன்
இன்று வருகைத தந்தான் கீழ்வானில்
வசந்தத்தின் வைகறை மெல்லொளியாய்
என்னென்பேன் இவ்விந்தைதரும் இயற்கையை!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Nov-18, 2:20 pm)
Tanglish : iyarkai
பார்வை : 358

மேலே