குழந்தை

விண்மீன் கூட்டத்திற்க்கு நடுவே
விட்டில் பூச்சிகளாய்,
மற்றோருக்கு தெரியும் நீங்கள் -:
என் கண்களுக்கு மட்டும் ,
முழு நிலவாய் தெரிவதேனோ?
நான் பெறா முத்துக்களே..!

எழுதியவர் : ஸ்மைலி (13-Nov-18, 3:07 pm)
சேர்த்தது : ஸ்மைலி
Tanglish : kuzhanthai
பார்வை : 7969

மேலே