உன் வருங்கால மனைவி

பிறந்த குழந்தையிடம் தாய் எப்படி தினமும் முகத்தை காண்பித்து....
நான்தான் உன் தாய் என்பதை உணர்த்துவது போல்......

நீயும் தினம் உன் முகத்தை காண்பித்து...நான் உன் வருங்கால மனைவி என்பதை எனக்கு உணர்த்திவிட்டு செல்கிறாய்....

எழுதியவர் : (13-Nov-18, 6:41 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 89

மேலே