ஹைக்கூ

ஓடிவரும் நதி வெள்ளம்
அதில் அடித்துவரும் மரக்கிளையில்
மிதந்துவரும் மீன்கொத்திப் பறவை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Nov-18, 10:22 pm)
Tanglish : haikkoo
பார்வை : 133

மேலே