காத்திருந்து

காத்திருக்கின்றன கழுகுகள்
காட்டில்,
எப்போது உயிர் போகுமென..

நாட்டிலும் பல,
எப்போது
ஏமாறுவான் மனிதனென-
அரசியல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Nov-18, 7:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 327
மேலே