நிழல் போல நானும்

பகல் பொழுதில் விலகாது
பக்கமாய் இருந்து விட்டு
இருட்டும் சமயம் திருட்டு தனமாய்
இரண்டற கலந்து கொள்ளும் - உன்
நிழலின் வாழ்க்கை எனக்கு
நிஜத்தில் கிடைத்து விட்டால்
உற்சாகத்தில் என்னை மிஞ்ச
உலகில் எவருமிலர்

எழுதியவர் : (14-Nov-18, 1:02 pm)
Tanglish : nizhal pola naanum
பார்வை : 147

மேலே