உன்னுடைய நினைவு

உன்னுடைய நினைவுகள்
ஊற்றெடுக்கும் போதெல்லாம்..
வற்றிப் போகின்றன
கண்ணீர்த் துளிகள்..!!

எழுதியவர் : தஞ்சை இனியவன் (14-Nov-18, 8:36 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : unnudaiya ninaivu
பார்வை : 480

மேலே