முத்தம்

சத்தமெல்லாமல் நீ கொடுத்த
முத்தத்தில்

உன் உதட்டின் ஈரத்தை
தொட்டபோது பற்றிய மத்தாப்பு
எரிமலையாய் வெடிக்குதா

இதயத்தில்

எழுதியவர் : தேவி குட்டி (15-Nov-18, 3:23 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : mutham
பார்வை : 634

மேலே