Kaathal

மனம் எனும் சோலையில்
விதையாக விழுந்து
விருட்சமாக வளர்கிறாய்
வளர்க்கவும் முடியவில்லை....
வெட்டவும் முடியவில்லை..
இந்த தவிப்பின் மறுபெயரோ?
காதல்......!!!!!!!

எழுதியவர் : Sangee (16-Nov-18, 3:41 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 224

மேலே