கண்ணோடு கவிபாடும் காதல்

காற்றோடு இசைபாடும் புல்லாங்குழல்
கார்க்குழலோடு மகிழ்ந்தாடும் பூமலர்
பெண்ணோடு நாணிச் சிவந்துஅவள்
கண்ணோடு கவிபாடும் காதல் !

----வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-18, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே