உன்னுள்ளும் என்னுள்ளும்

தொலைந்து போகவும் இல்லை
தொலைந்து விடவும் இல்லை
இன்னும்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னை உன்னுள்ளும்
உன்னை என்னுள்ளும்

புவி

எழுதியவர் : புவி (21-Nov-18, 2:59 pm)
சேர்த்தது : அகிலா
பார்வை : 746

மேலே