தன்னம்பிக்கை

துரோகம் எனக்கு தெரியாத வார்த்தை
தோல்வி எனக்கு கிடைத்த இயற்க்கை
ஆனாலும் முடங்கிட மாட்டேன்
முயற்சி செய்வேன் முதலில் வருவேன்

க.அப்துல் பாக்கி

எழுதியவர் : (22-Nov-18, 1:30 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : thannambikkai
பார்வை : 37

மேலே