ஹைக்கூ

கோரிக்கைக்காக
போராடுவதுதான் கடினம்
காட்டிக் கொடுப்பதும்
கொச்சைப்படுத்துவதும் எளிது

எழுதியவர் : உமாபாரதி (22-Nov-18, 8:17 pm)
Tanglish : haikkoo
பார்வை : 251

மேலே