96

நினைவுகள் தொடர்கிறது
வயதுகளோடு வாழ்க்கைப் பயணத்தில் !

முன் பருவ காதல்
கண்முன் காண்கிறேன் ! புரியாமல் !

காலை மலரும் பூக்களாய்
இருக்கிறது அனுதின காலையில் !

ஆயிரம் வார்த்தை பயனளிக்கவில்லை
அரைக்கால் சிரிப்பால் உணர்ந்தோம் !

இரு தோல் புத்தகப்பைகள்
பேசிய வார்த்தைகள்
இரு கண்முன் பறக்கிறது !

மண் மறந்த வார்த்தைகள்
மூளை இன்று எதிரொளிக்கிறது
உபயோகமில்லாமல் !

பல ஆண்டுகளாய் தேய
சிலரது அன்பான நட்பு ! பாலின பேதமில்லாமல் !

ரசித்து தவறிய நாட்கள்
திரும்ப கேட்க தவறிய பலரது வேலை நாட்கள்
பறவை சிறகாய் மீத நாட்கள் !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கார (24-Nov-18, 6:25 am)
பார்வை : 122

மேலே