மூன்று காதல்

மலர் கண்டு காதல் சொன்னது !
மனம் கண்டு காதல் செய்தது !
மானம் கண்டு காதல் செய்கிறது !

உயர் பார்வை !
உன்னத பார்வை !
ஊடல் பார்வை !

கை கூடா காதல் !
கை கூடும் / கூட காதல் !
கை கூட விரும்பா காதல் !

ஆழ்கடல் அலையாய் அமைதி அழகு !
நடுக்கடல் அலையாய் ரம்மிய அழகு !
கரையோர அலையாய் அவலட்சணம் !

அதிகாலை ஆனந்தமாய் காதல் !
அந்தி மாலை ஆனந்தமாய் காதல் !
நடுநிசி ஆனந்தமாய் காதல் !

இன்னும் எழுத மாட்டாயா என்று !
எழுதியது போதும் என்று !
ஏன் எழுதினாய் என்று !

சந்ததிகளே காதலை கருவறுத்து விடாதீர்கள் !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கார (24-Nov-18, 6:34 am)
Tanglish : moondru kaadhal
பார்வை : 99

மேலே