பால் வியாபாரி
வீட்டுக்காரம்மா : பால்காரரெ ரெண்டு லிட்டர் பால் கொடுங்க...
பால் காரன் : இந்தா வாங்கிக்கிங்க .....
வீட்டுக்காரம்மா : என்ன ரொம்ப தண்ணியா இருக்கே !
பால் காரன் : வேரவொன்னுமில்ல பால் கரக்கும் போது மாடு மழையில நெனெஜ்ஜிடுச்சி ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுக்காரம்மா : மாச கடசியில பால் பாக்கிய வாங்கிக்கோ ! இனி பால் வேண்டா .......
பால் காரன் : ஏன் நிறுத்திறீங்க....நா கொடுக்கர பால் நல்லாயில்லியா ......
வீட்டுக்காரம்மா : நீ இல்ல உன்னோடு மாடு சரியில்ல... !
பால் காரன் : எனக்கு புரியலயே ......
வீட்டுக்காரம்மா : உன் மாடெல்லாம் நீ பால் கரக்கும் போது குளிக்குது ........போதுமா .....