சிடுக்கு

தனிமையில் அமர்ந்து
பிரார்த்தித்தும்
கூட சற்று த்யானித்து
பொறுமை வளர்த்து
விரல்விடும் எண்ணிக்கையில்
கவனம் கோர்த்து
ஒவ்வொரு பெயராக
சொல்லிக்கொண்டே வர
காலவரிசையில் தப்பி விடுகிறது
ஏதோ ஒரு காதலியின் பெயர்.

எழுதியவர் : ஸ்பரிசன் (28-Nov-18, 5:39 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 88

மேலே