வெறகு பொருக்கி வந்து - - - பாமர பேச்சு வழியில் - - -

வெறகு பொருக்கி வந்து
*******************************************

வெறகு பொருக்கிவந்து வித்த சிறுகாசு
செறகு மொளச்சதுபோல் சிட்டாப் பறந்தா
வரகரிசிக் கஞ்சியோ வடிப்பொங்க லாகாதே
வெரசா வழிகாட்டு எஞ்சாமியோவ்

(கிராமத்து பாமர மொழியில் )

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Nov-18, 6:33 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 54

மேலே