செக்குல எண்ண கண்டேன் - - - -- கிராமத்துப் பேச்சு - - -

செக்குல எண்ண கண்டேன் - - - ( கிராமத்துப் பேச்சு ) - - -
**********************************************************************************

செக்குல எண்ணெ கண்டேன் ? செக்கோட்ட மாடுகண்டேன் !
நிக்காமச் சுத்திவரும் செய்கைலே என்னகண்டேன் ?
செக்குல புண்ணாக்கு ! என்நாக்கு சொல்வாக்கு ?
சொக்கனுக்கு எண்ணெ வௌக்கு !

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Nov-18, 11:55 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 57

மேலே