ஓய்வின் நகைச்சுவை 55 விவாதம்

பக்கத்து வீட்டுப் பெண்: மாமீ நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கோ.உங்களுக்கும் மாமாவிற்கு உள்ளே பிரச்சனை பற்றி இன்னைக்கு கமிட்டியிலே ராத்திரி 8 மணிக்கு நாங்க விவாதிக்கப்போறோம்

மாமி: ஏண்டியம்மா, இது எங்க சொந்த பிரச்சனை. நீங்க விவாதிச்சு என்னடீ பிரயோஜனம்?

பக்கத்து வீட்டுப் பெண்: டிவிலே லைவா போட கூட ட்ரை பண்றோம் மாமீ. நல்லா பேசுற 4 பெரியவங் களைக்கூட இன்வைட் பண்ணியிருக்கோம். ரெம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கும்.

மாமி: ஆமாண்டி ஆமாம். எங்க சொந்த பிரச்சனை உங்களுக்கு இன்டெரெஸ்டிங்கா தான் இருக்கும். கடவுளே !!!.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (29-Nov-18, 11:47 am)
பார்வை : 69

மேலே