நீ அந்திக் கவிதையின் அழகிய தொகுப்பு

கவிந்த கண்கள்
வானத்தின் பாதி நிலவு !
கன்னத்தின் குழிவு
கவிதை பெருகி வரும் நீரூற்று !
புன்னகைச் செவ்விதழ்
இளமைக்கு வரவேற்பு !
மொத்தத்தில் நீ
அந்திக் கவிதையின் அழகிய தொகுப்பு !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-18, 6:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே