டாஸ் மார்க் ஸ்லொ பாயிசன்

டாஸ்மார்க்
(ஸ்லொ பாயிஸன்)

பெண்களின் பரம எதிரி டாஸ்மார்க்!!

ஆண்களின் சொப்பண சுந்தரி டாஸ்மார்க் !!

மிகுந்த வருத்தம்
விஷத்தை அரசாங்கமே அங்கிகரித்து விற்கும் இடம் டாஸ்மார்க்!

குடிமகன்களின் கும்மிடும் கோயில் டாஸ்மார்க் !

என்னால் எதுவும் முடியும் என்ற நெப்போலியன் (போலி) கிடைக்கும் இடம் டாஸ்மார்க் !

தவிக்கும் வாயிக்கு தண்ணீர் கொடுக்கும் இடம் டாஸ்மார்க்!

சம பந்தி போஜனம் போல் அன்னோன்யமாக பழகும் இடம்
டாஸ்மார்க் !

தனக்கு தானே சவ குழி வெட்ட உதவும் டாஸ்மார்க் !

தரம்கெட்ட வார்த்தைகள் பிறப்பிடம் டாஸ்மார்க்!

சில சமயம் உண்மையும் சொல்லுமிடம் டாஸ்மார்க் !

உன்னை நிச்சயம் சந்தி சிரிக்க வைக்கும் டாஸ்மார்க்!

உண் தரம் தாழ்த்திவிடும்
டாஸ்மார்க் !

உண் உள் உறுப்பு
அத்துனையும் பாழ்படுத்தும் டாஸ்மார்க் !

உண் ஆயுட்காலம் விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் டாஸ்மார்க் !

தயவு செய்து போகாதே டாஸ்மார்க் !

உண் பெண்டாட்டி
காத்திருக்கிறாள்
அங்கே போ
எப்போதும் உனக்கு பாஸ்மார்க்!
- பாலு.

எழுதியவர் : பாலு (29-Nov-18, 6:44 pm)
சேர்த்தது : balu
பார்வை : 148

மேலே