வகுப்பரை

ஆசிரியர் : என்ன கபிலா .....காலாட்டிக்கிட்டு பாடம் கேக்கர ..........
மாணவன் : சார் ..நேத்து எங்க வீட்டுக்கு வந்த ஜோசியர் நா பெரியாளான....காலாட்டிக்கிட்டு
பாட்டு கேப்பென்னு சொன்னாரு !
ஆசிரியர் : குட்டி சோராபோச்சு !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைமை ஆசிரியர் : நீ அந்த மாணவியை அப்படியே தூக்கினியா !
மாணவன் : நா நா தூக்கல சார் ....
தலைமை ஆசிரியர் : அப்ப யார் தூக்க சொன்னது ?
மாணவன் : அந்த பொண்ணு போட்டிருந்த டீ சட்டயல கேரீமீ .டோன் டுரொப்னு
போட்டிருஞ்சு .....சார் !

எழுதியவர் : (29-Nov-18, 11:54 pm)
பார்வை : 60

மேலே