கண்களும் சிந்துமோ கொஞ்சம் காதலை

பூக்கள் சிந்துது தேனை
பொதிகை சிந்துது தமிழை
வான் நிலா சிந்துது அமுதை
பல்லவி எழுதவேண்டும் பாடலுக்கு
கண்களும் சிந்துமோ கொஞ்சம் காதலை !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-18, 9:26 am)
பார்வை : 95

மேலே