ஓய்வின் நகைச்சுவை 58 பாதுகாப்பு வலை
பிச்சைக்காரன் 1: நானும் 10 வருஷமா பாக்கிறேன் சரியா சாப்பிடக்கூட மாட்டேங்கற, வர்ற காசை பைலே சேர்த்துவைக்கிறே, இன்சூரன்ஸ் பாலிசி 10 லக்ஷத்திற்கு எடுத்ததாக வேறு சொல்றே ஒண்ணுமே புரியலே
பிச்சைக்காரன் 2:நான் ஒண்ணும் முட்டாளில்லை இறந்தா நமக்கு ஒரு சேப்டி வேணும்லா