தமிழ்ப் புத்தாண்டு


தமிழுக்கும் அமுதென்று பேர் சென்ற ஆட்சியில்
தமிழுக்கும் விசமென்று பேர் இந்த ஆட்சியில்
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சென்ற ஆட்சியில்
தமிழனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடா இந்த ஆட்சியில்

பெயரோ அண்ணா தி.மு.க
எதிர்பதோ அண்ணாவின் கூற்றையும்,கொள்கைகளையும்

அ.தி.மு.க வின் தற்போதைய கொள்கைகள்
கேட்காதே தந்தை பெரியாரின் அறிவுரையை,
எதிர் அண்ணாவின் கூற்றை,
முடக்கு கலைஞரின் தமிழ்த் திட்டங்களை

தமிழர்களை பொறுத்தவரை
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
மற்றெதெல்லாம் வெற்றாண்டு(சாதாரண நாள்)

எழுதியவர் : -சொ.நே.அன்புமணி (24-Aug-11, 4:59 pm)
பார்வை : 573

மேலே