என்னவளே

நான்
பார்த்திராத
தருணமெல்லாம்!
நீ
பார்த்த
தருணமாக
பொருள்பட்டன!
மறைந்திருந்து
நீ
என்னைப்
பார்த்த
அக்கணத்திலிருந்து!

எழுதியவர் : இராஜசேகர் (5-Dec-18, 9:51 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : ennavale
பார்வை : 391

மேலே